சபாரித்து வம்சம்
பாரசீக சன்னி இசுலாமிய வம்சத்தினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சபாரித்து வம்சம் (Saffarid dynasty) (Persian: سلسله صفاریان), பாரசீக சன்னி இசுலாமிய வம்சாகும். [3][4] தற்கால ஈரானின் சீசுத்தான் பகுதியைச் சேர்ந்த சபாரித்து வம்சத்தினர், கிழக்கு ஈரான் மற்றும் குராசான் போன்ற பெரும் நிலப்பகுதிகளை, சராஞ்ச் (ஆப்கானித்தான்) நகரத்தை தலைநகராகக் கொண்டு 861 முதல் 1003 முடிய ஆட்சி செய்தவர்கள். 922- 963 காலத்தில் இப்பேரரசு, சாமனித்து பேரரசு ஆதிக்கத்தில் இருந்தது.
கிபி 1002ல், கஜினி முகமது, சீசுத்தான் பகுதியை கைப்பற்றி, சபாரித்து வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.[5]
Remove ads
சபாரித்து வம்ச ஆட்சியாளர்கள்
- யாகூப் இபின் லைத் கிபி 861 - 879
- அமீர் இபின் அல் லைத் 879 - 901
- தஹிர் இபின் முகமது இபின் அமீர் 901 - 908
- அல் லைத் இபின் அலி 908 - 910
- முமகது இபின் அலி 910 - 911
- அல் மூவத்தல் இபின் அலி 911
- அமீர் இபின் யாகூர் இபின் முகமது இபின் அமீர் 912 - 913
- சாமனித்து பேரரசு ஆதிக்கத்தில் 922 - 963
- கலாப் இபின் அமகது 963 - 1002
படக்காட்சிகள்
- கிபி 900ல் சபாரித்து பேரரசு
- சபாரித்து படைவீரன்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads