சமாக் சுந்தரவேஜ்

தாய்லாந்து அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சமாக் சுந்தரவேஜ்
Remove ads

சமாக் சுந்தரவேஜ் (Samak Sundaravej தாய்: สมัคร สุนทรเวช; ஜூன் 13, 1935 - நவம்பர் 24, 2009) தாய்லாந்தின் அரசியல்வாதி ஆவார். இவர் 2008 இல் தாய்லாந்தின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 2007, ஆகஸ்ட் 24 வரை தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் சமாக் சுந்தரவேஜ்Samak Sundaravejสมัคร สุนทรเวช, தாய்லாந்தின் 25வது பிரதமர் ...

தாய் சீன வம்சத்தைச் சேர்ந்த சமாக் அரசியல் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து நிகழ்த்தி வந்தார். செப்டம்பர் 2006 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஏற்படும் வரை ஏழாண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பிரதமராக 2008, ஜனவரி 29 இல் தெரிவான பின்னரும் இரு தடவைகள் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளை நடத்தினார். இது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து செப்டம்பர் 9 இல் இவர் பதவி விலகினார்[1][2]. இவரது ஆட்சிக்கெதிராக மக்கள் திரண்டெழுந்து நாடெங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads