சம்பிக்க ரணவக்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாதாலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka, பிறப்பு: மே 4, 1965), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
2/1 B, கல்பொட ரோட், நாவல இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை
- பாதாலி சம்பிக்க ரணவக்க பரணிடப்பட்டது 2011-01-19 at the வந்தவழி இயந்திரம் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads