சரகர்

இந்திய மருத்துவர் From Wikipedia, the free encyclopedia

சரகர்
Remove ads

சரகர் (Charaka) பரத கண்டத்தில் பொ.ஊ.மு. 200க்கும் பொ.ஊ. 200க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மகரிஷி ஆவார். சரகர் ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர்.[2] இவர் இயற்றிய சரகர் சம்ஹிதை எனும் நூலில் இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், ஓய்வு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கூறுகிறது.[3]

விரைவான உண்மைகள் மகரிஷி சரகர், பிறப்பு ...
Thumb
சரகர்

இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads