சர்மிளா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்மிளா (ஆங்கிலம்:Charmila) (பிறப்பு 2 அக்டோபர் 1974) ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.[2][3] சர்மிளா அர்கள் மலையாளம் மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார்.[4]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
சர்மிளா அவர்கள் 1974 ஆம் ஆண்டு விலங்கியல் மருத்துவர் மனோகரன் மற்றும் ஹைஸி தம்பதிகளுக்கு மகளாக தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.[5][6] இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பயின்றார்.[7] ஏஞ்சலினா என்ற இளய சகோதரி இருக்கிறார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads