சர்வஞ்சித் சிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்வஞ்சித் சிங் (Sarvanjit Singh) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார். இருப்பும் பாணியும் : முன்னணி [1] [2]
Remove ads
இளமை
இவர் பஞ்சாப் மாநில, குர்தாசுபூரில் பிறந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads