சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி (International Alphabet of Sanskrit Transliteration) சுருக்கம்: IAST என்பது சமஸ்கிருதம் மற்றும் பாளி மொழிகளை ரோமனாக்கம் செய்வதற்கு மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறை சமஸ்கிருதம் மற்றும் பாளி மொழிகள் தொடர்புடைய புத்தகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் தேவநாகரியை விடுத்து முழுவதுமாகவே IASTயிலும் எழுதப்படுவது உண்டு. யூனிகோடு முறை அறிமுகமான பிறகு பல மின்னூல்கள் IASTஐ பயன்படுத்த துவங்கியுள்ளன.
IAST ஏத்தென்ஸ் நகரில் 1912ஆம் ஆண்டு 'கிழக்கத்திய காங்கிரஸில்(Congress of Orientalists) ஏற்படுத்தப்பட்டது. இது தேவநாகரி மற்றும் அதைப்போன்ற எழுத்துமுறைகளின் அனைத்து ஒலியன்களையும் இழப்பற்ற முறையில் ரோமனாக்கம் செய்ய இது வழிவகை செய்கிறது.
கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் என்பது அனைத்து தேவநாகரி எழுத்துமுறை மொழிகளுக்கான ரோமனாக்கம் வழிமுறையாகும். இது IASTன் நீட்சியாகும்.
Remove ads
IAST அரிச்சுவடி
IAST எழுத்துப்பெயர்ப்பு வழிமுறையை விளக்கும் வகையில் தேவநாகரி எழுத்துக்களும் அதன் உச்சரிப்பை குறிக்கும் வகை சர்வதேச உச்சரிப்பு அரிச்சுவடி(IPA) எழுத்துக்களும் தரப்பட்டுள்ளது.
अ [ə] a A |
आ [ɑː] ā Ā |
इ [i] i I |
ई [iː] ī Ī |
उ [u] u U |
ऊ [uː] ū Ū |
ऋ [ɹ̩] ṛ Ṛ |
ॠ [ɹ̩ː] ṝ Ṝ |
ऌ [l̩] ḷ Ḷ |
ॡ [l̩ː] ḹ Ḹ |
vowels |
ए [eː] e E |
ऐ [aːi] ai Ai |
ओ [oː] o O |
औ [aːu] au Au |
diphthongs |
अं [ⁿ] ṃ Ṃ |
anusvara |
अः [h] ḥ Ḥ |
visarga |
velars | palatals | retroflexes | dentals | labials | |
क [k] k K |
च [c] c C |
ट [ʈ] ṭ Ṭ |
त [t̪] t T |
प [p] p P |
unvoiced stops |
ख [kʰ] kh Kh |
छ [cʰ] ch Ch |
ठ [ʈʰ] ṭh Ṭh |
थ [t̪ʰ] th Th |
फ [pʰ] ph Ph |
aspirated unvoiced stops |
ग [g] g G |
ज [ɟ] j J |
ड [ɖ] ḍ Ḍ |
द [d̪] d D |
ब [b] b B |
voiced stops |
घ [gʰ] gh Gh |
झ [ɟʰ] jh Jh |
ढ [ɖʰ] ḍh Ḍh |
ध [d̪ʰ] dh Dh |
भ [bʰ] bh Bh |
aspirated voiced stops |
ङ [ŋ] ṅ Ṅ |
ञ [ɲ] ñ Ñ |
ण [ɳ] ṇ Ṇ |
न [n] n N |
म [m] m M |
nasal |
य [j] y Y |
र [r] r R |
ल [l] l L |
व [v] v V |
semi-vowels | |
श [ɕ] ś Ś |
ष [ʂ] ṣ Ṣ |
स [s] s S |
sibilants | ||
ह [ɦ] h H |
voiced fricative |
குறிப்பு: பிற ரோமனாக்கத்தை போல் அல்லாது இந்த வழிமுறை தலைப்பெழுத்துக்களின் பயன்பாட்டை ஆதரிக்கிறது.
Remove ads
ISO 15919 உடன் ஒப்பீடு
IAST ISO 15919இன் குறுக்கமாகும். இந்த வழிமுறைக்கும் ISO ரோமனாக்க வழிமுறைக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. ISO சமஸ்கிருதத்தை மட்டும் அல்லாமல் பிற இந்திய எழுத்துமுறைகளையும் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கு வழிவகை செய்கிறாது.
Remove ads
இவற்றையும் காண்க
- தேவநாகரி எழுத்துப்பெயர்ப்பு
- ஹார்வர்டு=கியோட்டோ
- ஐடிரான்ஸ்
- கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம்
- ISO 15919
- சிவ சூத்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads