சாகிரேப்

From Wikipedia, the free encyclopedia

சாகிரேப்
Remove ads

சாகிரேப் (ஆங்கிலம்: Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சாகிரேப், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads