சாகேல்

From Wikipedia, the free encyclopedia

சாகேல்
Remove ads

சாகேல் ஆப்பிரிக்காவின் பாலைவனப்பகுதியான சகாராவிற்கும் சூடானிய சாவன்னாக்களுக்கும் இடைப்பட்டுள்ள மித-வறண்ட நிலப்பரப்பாகும். இந்த பகுதி அட்லாண்டிக் கடலோரத்திலிருந்து செங்கடல் கடற்கரை வரை நீண்டுள்ளது. சாஹில் (ساحل) என்ற அரபிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ள இந்தப் பெயர் கடலோரம், கடற்கரை என்ற பொருள் கொண்டது. கிழக்கு அல்சீரியா,நைஜர்,நைஜீரியா,சாட்,சூடான்,தெற்கு சூடான், எரித்திரியா ஆகிய நாடுகள் இப்பரப்பில் அடங்கும்.[1]

Thumb
சகாரா பாலைவனத்திற்கு கீழ், அட்லாண்டிக் பெருங்கடலிருந்து, செங்கடல் வரை 5400 கிலோ மீட்டர் நீளமும், 1000 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட சாகேல் நிலப்பரப்பு
Thumb
சாகேல் நிலப்பரப்பு

வரலாற்றில், சாகேலின் மேற்குப் பகுதி சில நேரங்களில் சூடான் மண்டலம் எனப்படுகின்றது.[2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads