சாங்கிலி மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சாங்கிலி மாவட்டம்map
Remove ads

சாங்குலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சாங்குலியில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் சாங்கிலி சமஸ்தானத்தில் இருந்தது.



விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

அமைவிடம்


ஆட்சிப் பிரிவுகள்

இதை பதினோரு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஷிராளா, வாள்வா, தாஸ்காவ், கானாபூர் (விடா), ஆட்பாடி, கவட்டே மகாங்காள், மிரஜ், பலூஸ், ஜத், கடேகாவ் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதி
  • கானாபூர் சட்டமன்றத் தொகுதி
  • ஜத் சட்டமன்றத் தொகுதி
  • தாஸ்காவ் - கவடே சட்டமன்றத் தொகுதி
  • மகாகாள் சட்டமன்றத் தொகுதி
  • பலூஸ் - கடேகாவ் சட்டமன்றத் தொகுதி
  • மிரஜ் சட்டமன்றத் தொகுதி
  • ஷிராளா சட்டமன்றத் தொகுதி
  • சாங்குலி சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிகள்:[1]
Remove ads

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads