சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம் (Sadhu Ram Chand Murmu University) என்பது ஜார்கிராம் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும், மாநில பொது பல்கலைக்கழகமாகும். இது மேற்கு வங்காளம், ஜார்கிராம் மாவட்டத்தில், சார்கிராமில்அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 2018இல் ஜர்கிராம் பல்கலைக்கழக சட்டம், 2017இன் கீழ் ஜார்கிராம் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.[1] ஆனால் 2021இல், இது சாது இராம் சந்த் மர்மு பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது.[2] 2021இல் முதல் துணைவேந்தராக அமியா குமார் பாண்டா நியமிக்கப்பட்டவுடன் பலகலைக்கழகம் செயல்படத்துவங்கியது.[3]
Remove ads
துறைகள்
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads