சாந்திநிகேதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்திநிகேதன் (Santiniketan) (Bengali: শান্তিনিকেতন) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார்.[1] சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 1952ஆம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னப் பட்டியலில் யுனெஸ்கோ இணைத்துள்ளது. [2]
Remove ads
பெயர்க் காராணம்
சாந்தி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அமைதி என்றும், நிகேதன் என்ற சொல்லிற்கு வீடு எனப் பொருள்படும். இரண்டு சொற்களை இணைத்து சாந்திநிகேதன் எனப் பெயரிடப்பட்டது.
இங்கு படித்தவர்களில் சிலர்
ஆண்டு விழாக்கள்
- இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா, ஏப்ரல் மாதம்
- மரம் நடும் விழா, ஆகஸ்டு 22 மற்றும் 23
- வருசா மங்கள மழைத் திருவிழா விழா, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்கள்
- நடனம், இசை, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொல்பொருள் தொடர்பான விழாக்கள், டிசம்பர் மற்றும் சனவரி மாதங்கள்
- மகோட்சவ் மேளா, ஜோய்டேவ் மேளா மற்றும் வசந்த உற்சவ விழாக்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads