சாந்திப்ரியா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்திப்ரியா ஓர் இந்திய நடிகையும், நடனக் கலைஞருமாவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமாகப் பணியாற்றியுள்ளார். அவர் தமிழ் படங்களில் நிசாந்தியாகவும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் சாந்திப்ரியாவாகவும் புகழ் பெற்றார். இவர் நடிகை பானுப்ரியாவின் தங்கை ஆவார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள ரங்கம்பேட்டா கிராமத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பட்டாபிராமன் மற்றும் எம்.லட்சுமிக்கு மகளாகப் பிறந்தவர் சாந்திப்ரியா. பின்னர் அவரது குடும்பம் தமிழ்நாட்டின் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அவருக்கு ஒரு அண்ணன் கோபிகிருஷ்ணா மற்றும் ஒரு அக்கா பானுப்ரியா உள்ளனர், அவர் 1980 களில் இருந்து திரைப்பட நடிகையாகவும் இருந்து வருகிறார்.[1][2]
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads