சானக்க வெலகெதர

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாத்தளையில் உடவளவ்வ மகிம் பண்டாரலாகே சானக்க அசங்க வெலகெதர (Uda Walawwe Mahim Bandaralage Chanaka Asanka Welegedara, பிறப்பு: மார்ச்சு 20, 1981), இவர் சானக்க வெலகெதர எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads