சான் பிரான்சிஸ்கோ (San Francisco) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஒரு முதன்மையான நகரமாகும். புனித ஃபிரான்சிஸ் நினைவாக இந்நகரம் பெயரிடப்பட்டது.
விரைவான உண்மைகள் சான் பிரான்சிஸ்கோ நகரமும் மாவட்டமும், நாடு ...
சான் பிரான்சிஸ்கோ நகரமும் மாவட்டமும் |
---|
 சான் பிரான்சிஸ்கோ நகரின் தோற்றம் |
கொடி |
அடைபெயர்(கள்): The City, The City by the Bay, San Fran, Frisco,[1] Baghdad by the Bay[2] |
 சான் பிரான்சிஸ்கோ நகரமும் மாவட்டமும் இருந்த இடம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|
மாநிலம் | கலிபோர்னியா |
---|
மாவட்டம் | சான் பிரான்சிஸ்கோ |
---|
தோற்றம் | 1776 |
---|
Incorporated | ஏப்ரல் 15 1850 |
---|
அரசு |
---|
• மாநகராட்சித் தலைவர் | காவின் நியுசம் |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 122 km2 (47 sq mi) |
---|
• நிலம் | 121.0 km2 (46.7 sq mi) |
---|
• நீர் | 479.7 km2 (185.2 sq mi) |
---|
• மாநகரம் | 8,869.3 km2 (3,524.4 sq mi) |
---|
ஏற்றம் | 16 m (52 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• நகரம் | 7,44,041 |
---|
• அடர்த்தி | 6,111/km2 (15,834/sq mi) |
---|
• நகர்ப்புறம் | 41,80,027 |
---|
• பெருநகர் | 72,28,948 |
---|
நேர வலயம் | ஒசநே-8 (பசிபிக்) |
---|
• கோடை (பசேநே) | ஒசநே-7 (பசிபிக்) |
---|
ZIP code | 94101-94112, 94114-94147, 94150-94170, 94172, 94175, 94177 |
---|
இடக் குறியீடு | 415 |
---|
இணையதளம் | http://www.sfgov.org |
---|
மூடு