சாமரம்

From Wikipedia, the free encyclopedia

சாமரம்
Remove ads

சாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

Thumb
இந்து ஆலயங்களில் பயன்படும் சாமரம்
Thumb
பிள்ளையார் படம் சாமரம் வீசுதலுடன்

இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்த கலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads