சாமர துனுசிங்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமர ரோசான் துனுசிங்க (Chamara Iroshan Dunusinghe, பிறப்பு: அக்டோபர் 19 1970), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads