சாமியார்தோட்டம் திரியம்பகேசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரியம்பகேசுவரர் கோயில் சென்னை மாவட்டத்திலுள்ள சாமியார்தோட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திரியம்பகேஸ்வரர், தாயார் கருமாரி திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக இலந்தை மரம் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads