சாமி (இயக்குநர்)
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமி (Samy (director) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.[2] பாலு மகேந்திரா மற்றும் எசு. ஏ. சந்திரசேகரன் போன்ற இயக்குநர்களுக்கு உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாமி, சரத்குமார் நடித்த தோஸ்த் (2001) என்ற படத்திற்கு உரையாடல் எழுத்தாளராகப் பணியாற்றினார்.[3]
Remove ads
திரைப்படத்துறை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads