சாம் ரிலே
இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம் ரிலே (ஆங்கிலம்: Sam Riley) (பிறப்பு: 8 ஜனவரி 1980) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் Control என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து பிராங்க்ளின், 13, பிரைட்டன் ராக், ஒன் த ரோட், மலேபிசென்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் .
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads