சாரிகார்

From Wikipedia, the free encyclopedia

சாரிகார்
Remove ads

சாரிகார் (Charikar, Persian: چاریکار, pronounced Chârikâr) என்பது கொஹ்டமன் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமாகும். பார்வன் மாகாணத்தின் தலைநகரமான இது வாடா ஆப்காநித்தானில் அமைந்துள்ளது. பல்லின சமூகத்தினைக் கொண்ட இதன் மக்கள் தொகை 171,200 ஆகும்.[3][4][5]

விரைவான உண்மைகள் சாரிகார் چاریکار, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads