சார்லசு மெசியர்
பிரெஞ்சு வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்லசு மெசியர் (Charles Messier) (பிரெஞ்சு மொழி: [me.sje]; 26 ஜூன் 1730 – 1ஏப்பிரல் 1817) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் தனது ஒண்முகில்கள், விண்மீன்கொத்துகளின் அட்டவணைக்காகப் பெயர்பெற்றார். இது இப்போது 110 "மெசியர் வான்பொருள்கள்" எனப்படுகின்றன.இந்த அட்டவணையின் நோக்கம், வானியலாளர்களுக்கு குறிப்பாக வால்வெள்ளி வேட்டையருக்கு வானில் உள்ள நிலையான, நிலைபெயரும் மங்கலான கட்புலப் பொருள்களைப் பிரித்தறியச் செய்வதேயாகும்.
Remove ads
வாழ்க்கை
மெசியர் பின்வரும் 13 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.[1]
- C/1760 B1 (மெசியர்)
- C/1763 S1 (மெசியர்)
- C/1764 A1 (மெசியர்)
- C/1766 E1 (மெசியர்)
- C/1769 P1 (மெசியர்)
- D/1770 L1 (இலெக்செல்)
- C/1771 G1 (மெசியர்)
- C/1773 T1 (மெசியர்)
- C/1780 U2 (மெசியர்)
- C/1788 W1 (மெசியர்)
- C/1793 S2 (மெசியர்)
- C/1798 G1 (மெசியர்)
- C/1785 A1 (மெசியர் மெக்கைன்)
மெசியர் அட்டவணை

தகைமை

நிலாவின் மெசியர் குழிப்பள்ளமும் 7359 மெசியர் குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.[2]
மேலும் காண்க
- ஆழ்விண்வெளிப் பொருள்
- மெசியர் பொருள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads