சாலிசுகா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலிசுகா மௌரியன் (Shalishuka) மௌரியப் பேரரசின் ஆறாவது பேரரசர் ஆவார்.[2] இவர் மௌரிய அரசர் சம்பிரதியின் புதல்வர் ஆவார்.[3] சாலிசுகா மௌரியப் பேரரசை கி.மு. 215 முதல் கி.மு. 202 வரை ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள் ஆண்டார்.[2] யுக புராணம் இவரை ஒரு சண்டைப்பிரியர், அநீதியான ஆட்சியாளர் அனால் உண்மையை உரைப்பவர் என குறிப்பிடுகின்றது.[4][5] புராணங்களின் படி இவருக்கு பின் தேவவர்மன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads