சாவகக் கடல்
கடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவகக் கடல் (Java Sea, இந்தோனேசியம்: Laut Jawa, லாவுத் ஜாவா) 320,000 கி.மீ.² பரப்பளவு கொண்ட ஓர் ஆழம் குறைவான கடல். இப்பகுதியின் கடல் மட்டங்கள் பனி யுகத்தின் இறுதியில் உயர்ந்தமையால் உருவாக்கப்பட்டது. ஜாவா கடல் தெற்கில் சாவகம், வடக்கில் போர்னியோ, மேற்கில் சுமாத்ரா, கிழக்கில் சுலாவெசி ஆகிய தீவுகளால் சூழப்பட்டுள்ளது. சாவகக் கடல் வடமேற்குப் பக்கத்தில் கரிமாத்தா நீரிணை வழியாகத் தென்சீனக் கடல் பகுதியுடன் இணைகிறது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads