ஜாவானிய மொழி என்பது இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி 75.5 மக்களின் தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொ
ழி 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது.
கடும் பச்சை: சாவக மொழி பெரும்பான்மை மொழியாகவுள்ள இடங்கள். இளம் பச்சை: அது சிறுபான்மை மொழியாகவுள்ள இடங்கள்.
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.