சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாத்தப்பன் இராமநாதன் முத்தையா சிதம்பரம் செட்டியார் (Sattappan Ramanathan Muthiah Chidambaram Chettiar), சா. இராம. முத்தைய செட்டியாரின் மூன்று மகன்களில் மூத்தவர். இவர் 1897-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவை ஆண்ட சென்னை மாகாண ஆளுநரிடமிருந்து ஆண்டிப்பட்டி ஜமீன் நிலத்தை விலைக்கு வாங்கியவர். இவரது தம்பிகள் சா. இராம. மு. இராமசாமி செட்டியார் மற்றும் சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் ஆவர்.
இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 28-சூன்-2025 நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும்.  | 
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads