சிகாரீபாடா சட்டமன்றத் தொகுதி
சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிகாரீபாடா சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது தும்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- தும்கா மாவட்டம் (பகுதி)
- சிகாரீபாடா, ராணேஸ்வர், காத்திகுண்டு ஆகிய காவல் வட்டங்கள்
சட்டமன்ற உறுப்பினர்
- 2014 - இன்று வரை: நளின் சோரன் (ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா)[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads