சிகோ மெண்டிஸ்

From Wikipedia, the free encyclopedia

சிகோ மெண்டிஸ்
Remove ads

பிரான்சிஸ்கோ ஆல்வெஸ் மெண்டீஸ் ஃபைஹோ (Francisco Alves Mendes Filho,[1] சிகோ மெண்டிஸ் Chico Mendes என அறியப்படுபவர் (திசம்பர் 15, 1944 – திசம்பர் 22, 1988), பிரேசில் இரப்பர் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் மற்றும் சூழலியலாளர். இவர் அமேசான் மழைக்காடுகள பாதுகாக்க போராடியவர், மனித உரிமைப் போராளி பிரேசில் நாட்டின் விவசாயிகள், பழங்குடிமக்கள் ஆகியோரின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுக்க போராடியவர் ஆவார். திசம்பர் 22, 1988 அன்று அமேசான் காடுகளை அழித்துப் பால்பண்ணை நடத்துபவரின் மகனால் இவர் படுமொலை செய்யப்பட்டார். பிரேசில் உயிர் பன்மயப் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சிகோ மெண்டிஸ் பெயர் பிரேசில் அரசால் வைக்கப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் சிகோ மெண்டிஸ், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads