சிக்கந்தர் ராசா

From Wikipedia, the free encyclopedia

சிக்கந்தர் ராசா
Remove ads

சிக்கந்தர் ராசா பட் ( Punjabi: سکندر رضا  ; பிறப்பு 24 ஏப்ரல் 1986) பாகிஸ்தானில் பிறந்த சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் ஆவார். ஒரு வலது கை மட்டையாளரான அவர் வலது கை உட்சுழல் பந்துவீச்சாளராகவும் விளங்குகிறார். அவர் மே 2013 இல் சிம்பாப்வேக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார் [1]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

சியால்கோட்டில் பிறந்த ராசா, 2002இல் தனது குடும்பத்துடன் சிம்பாப்வேக்குக் குடிபெயர்ந்தார். அவர் விரைவில் உள்நாட்டுப் போட்டியில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக ஆனார். இதன்மூலம் சிம்பாப்வே தேர்வாளர்களின் கண்களைக் கவர்ந்தார். குடியுரிமைப் பிரச்சினைகளை எதிர்கொண்ட இவருக்கு 2011இல் குடியுரிமை வழங்கப்பட்டது.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads