சிக்கிமிய மக்கள்

From Wikipedia, the free encyclopedia

சிக்கிமிய மக்கள்
Remove ads

சிக்கிமிய மக்கள் என்போர் இந்திய மாநிலமான சிக்கிமில் வாழும் மக்கள் ஆவர். இவர்களில் 13% லெப்சா இன மக்கள், 16% பூட்டியா இன மக்கள், 67% நேபாளிகள் ஆவர்.[1]

Thumb
சிக்கிமைச் சேர்ந்த கிழவி

இங்கு வாழும் மக்களில் நேபாளி மொழி பேசுவோர் அதிகமாக வாழ்கின்றனர். இவர்களை தவிர பூட்டியா மொழி, குரோமா மொழி, சோங்கா மொழி, லெப்சா மொழி உள்ளிட்ட மொழிகளை பேசுவோரும் வாழ்கின்றனர்.[2][3]


வஜ்ராயன பவுத்த மதத்தை 28.1 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனர். இங்கு 75 மடாலயங்கள் உள்ளன.[4]

இந்து சமயத்தை 57.75 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனர்.[5]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads