சிக்கிம் கொடி

From Wikipedia, the free encyclopedia

சிக்கிம் கொடி
Remove ads

சிக்கிம் தேசியக் கொடி (The national flag of Sikkim), பௌத்த கோர்லோ பிரார்த்தனை சக்கரத்தினை மையப் பகுதியில் கொண்டது.

விரைவான உண்மைகள் பயன்பாட்டு முறை, ஏற்கப்பட்டது ...

பருந்துப் பார்வை

1967 ஆம் ஆண்டு வரை இருந்த, முந்தைய கொடியானது அதன் விளிம்புகளைச் சுற்றி சிக்கலான சித்திர அமைப்புகளையும், அஷ்டமங்களத்துடன் இருந்தது.

சிக்கலான இந்தக் கொடியை நகலெடுப்பதில் சிக்கல் இருந்ததால், 1967 ஆம் ஆண்டில் எளிமையான வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் விளிம்புகள் சிவப்பாக மாற்றப்பட்டது, அஷ்டமங்களங்கள் அகற்றப்பட்டன, மறு வடிவமைப்பில் சக்கரம் இடப்பட்டது.

இந்தியாவுடன் சிக்கிம் ராஜ்யம் இணைக்கப்பட்டு முடியாட்சி அகற்றப்பட்ட பிறகு, இந்தக் கொடி அதன் அதிகாரப்பூர்வ நிலையை இழந்தது.

Remove ads

வரலாற்று காலக் கொடிகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads