சிங்கப்பூர் நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கப்பூரின் சட்டவாக்க அவையை, சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும், சிங்கப்பூர் நாடாளுமன்றமும் இணைந்து நடத்துகிறது. ஓரவை முறைமையில் அமைந்துள்ள சிங்கப்பூர் நாடாளுமன்றம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கொண்டுள்ளது.
Remove ads
2011 தேர்தல்
2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 87 நா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; 3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12-ம் நாடாளுமன்றத்திற்கு சேர்க்கப்பட்டனர். முதல் அமர்வின் போது 9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம், 9 அக்டோபர் 2016 உடன் முடிவடைகிறது.

குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads