சித்திக் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்திக் என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் சித்திக், பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சித்திக் இசுமாயில் 25 மார்சு 1956 அன்று கொச்சியில் இசுமாயில்"ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார். இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு சுமயா, சாரா, சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.[2]

தொழில்

சித்திக் ஆரம்ப காலத்தில் பாசில் என்பருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சித்திக் ஆரம்ப காலத்தில் லால் என்பவருடன் இணைந்து பணியாற்றினார். சித்திக்கின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை வகையில் உள்ளன. தமிழில் சித்திக் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் அவரது மலையாளத் திரைப்படங்களின் மொழிமாற்றம் செய்தவை ஆகும்.

திரைப்படங்கள்

மேற்கோள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads