சித்திரலேகா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்திரலேகா என்பவர் செல்வத்தின் அதிபதியான குபேரனின் மனைவியாவார். குபேரனுக்கு சங்க நிதி, பதும நிதி, யட்சி என பல மனைவிமார்கள் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் சித்திரலேகாவுடனே காணப்படுகிறார். இத்தம்பதியினருக்கு நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சித்திரலோகயை சித்திராதேவி என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள் இந்துக்கள்.
கோவில்
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் குபேரன், சித்திரலேகா தம்பதியினருக்கு சிலையுள்ளது. இக்கோவிலில் நளகூபன், மணிக்கரீவன், சங்க நிதி, பதும நிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி, நீலநிதி, நந்தநிதி, முகுந்த நிதி, கச்சப நிதி ஆகியோரும் அருள் செய்கின்றனர். [1]
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads