சித்தி விநாயகர் கோயில், மும்பை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தி விநாயகர் கோயில் (Shree Siddhivinayak Ganapati Mandir) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் பிரபாதேவி பகுதியில் அமைந்த இந்துக் கோயில் ஆகும்.[1] It was originally built by Laxman Vithu and Deubai Patil on 19 November 1801. It is one of the richest temples in India.[2] இக்கோயில் 19 நவம்பர் 1801 அன்று நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை இக்கோயிலை நிர்வகிக்கிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads