சிந்தனைச் சுதந்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்தனைச் சுதந்திரம் அல்லது உள்ளுணர்வுக்கான சுதந்திரம் என்பது ஒருவர் சுந்திரமாக ஒரு உண்மையை, கருத்தை, பார்வையை வைத்திருக்க, கருத்தில்கொள்வதற்கான சுதந்திரம் ஆகும். இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது, ஆனால் வேறு வகையானது. இது உலக மனித உரிமைகள் சாற்றுரை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை உட்பட்ட பல்வேறு அனைத்துலகச் மனித உரிமை வெளிப்பாடுகளிலும் உடன்படிக்கைகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.[1][2][3]
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads