சிமோகா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிமோகா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதி. இது கர்நாடகத்தின் 28 தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
Remove ads
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1996: சாரெகொப்பா பங்காரப்பா, இந்திய தேசிய காங்கிரசு
- 1998: அயனூர் மஞ்சுநாத், பாரதிய ஜனதா கட்சி
- 1999: சாரெகொப்பா பங்காரப்பா, இந்திய தேசிய காங்கிரசு
- 2004: சாரெகொப்பா பங்காரப்பா, பாரதிய ஜனதா கட்சி
- 2005: சாரெகொப்பா பங்காரப்பா, சமாஜ்வாதி கட்சி
- 2009: பி. ஒய். ராகவேந்திரா, பாரதிய ஜனதா கட்சி
- 2014: பி. எஸ். எடியூரப்பா, பாரதிய ஜனதா கட்சி
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads