சிம்போரசோ (எரிமலை)

From Wikipedia, the free encyclopedia

சிம்போரசோ (எரிமலை)
Remove ads

சிம்போரசோ (Chimborazo) என்பது தற்போது இயங்காத நிலையில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ளது. அந்தீசு மலைத் தொடரில் உள்ள புகழ் வாய்ந்த மலை இதுவாகும். புவியின் நடுவிலிருந்து கூடிய தூரத்தில் உள்ள இடம் இம்மலையின் உச்சியே ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே. நிலநடுக்கோட்டுக்கு அருகில் இருந்தாலும் இதன் உச்சியானது ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். இவ்வெரிமலை கடைசியாக கி. பி. 550 ஆம் ஆண்டு வெடித்தது.

விரைவான உண்மைகள் சிம்போரசோ Chimborazo, உயர்ந்த புள்ளி ...
Remove ads

காட்சியகம்

Remove ads

குறிப்புகள்

  1. The elevation given here was established by a differential GPS survey in 1993; see World Mountaineering in the references. The survey was carried out by a team of 10 personnel from the School of Military Survey in Newbury, United Kingdom, working in cooperation with the Ecuadorian Instituto Geografico Militar. Accuracy of ±2 m is claimed.[2] This figure is compatible with SRTM data, unlike an older but still frequently given figure of 6,310 மீட்டர்கள் (20,702 அடி).
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads