சிம்ரன்ஜித் சிங் மன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிம்ரன்ஜித் சிங் மன் (Simranjit Singh Mann) (பிறப்பு:20 மே 1945)[1] சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியின் நிறுவ்னரும், சாங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார்[2][3]

விரைவான உண்மைகள் சிம்ரன்ஜித் சிங் மன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...

1967-இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மன், புளூஸ்டார் நடவடிக்கைக்கு எதிராக 18 சூன் 1984 அன்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.[1][4] பின்னர் சிரோமணி அகாலி தளம் கட்சியில் இணைந்து 1991 வரை செயலாற்றினார். பின்னர் 1 மே 1994 அன்று இவர் பஞ்சாப் தேசியவாத கருத்தியல் கொண்டசிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியை நிறுவினார். இவர் 1999-ஆம் ஆண்டில் தரண் தரண் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

சூன் 2022 சங்கரூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிம்ரத்ஜித் சிங் மான் வெற்றி வாகை சூடினார்.[5][6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads