சிம்லா விமான நிலையம்
இந்தியாவில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிம்லா விமான நிலையம் (Shimla Airport) (ஐஏடிஏ: SLV, ஐசிஏஓ: VISM) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஜபார்காத்தி நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் சிம்லா நகரிலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பயணிகள் முனையம் 50 பயணிகளைக் கையாளக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.[1] கிங்பிஷ்ஷர் நிறுவனம் இங்கு சேவை வழங்கி வந்தது. இவ்விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 5,072 அடிகள் (1,546 மீட்டர்கள்) உயரத்தில் இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்திய விமான நிலைய ஆணையம் இங்கிருந்து கிளம்பும் விமானங்கள் 28 பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு வரவேண்டும் என்பதால் தனது சேவையை 2012 செப்டம்பருடன் நிறுத்திக் கொண்டது.[2][3] இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 31°4′54″N 77°4′5″E ஆகும்.
Remove ads
சேவைகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads