சியத தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியத தொலைக்காட்சி (Siyatha TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சிச் சேவையாகும்.[1] செப்டம்பர் 17, 2009 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவையாக வெற்றி தொலைக்காட்சி தமிழ் சேவையை வழங்குகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads