சியாஞ்சூர்

From Wikipedia, the free encyclopedia

சியாஞ்சூர்
Remove ads

சியாஞ்சூர் (Cianjur) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமும் மாவட்டமும் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 158,125 ஆகும்.[1]

விரைவான உண்மைகள் சியாஞ்சூர், நாடு ...
Thumb
1900களில் சியாஞ்சூர்
Thumb
Cianjur Regency in West Java between Sukabumi Regency and West Bandung Regency.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads