சியால்டா

From Wikipedia, the free encyclopedia

சியால்டாmap
Remove ads

சியால்தா (Sealdah), மேற்கு வங்காளத் தலைநகரான கொல்கத்தாவின் புறநகர் பகுதியாகும். மேலும் சியால்தா பகுதி, கொல்கத்தா பெருநகர மகாநகராட்சியின் 36, 37, 49, 50 மற்றும் 55 வார்டுகளில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சியால்டா, நாடு ...
Remove ads

புவியியல்

Thumb
About OpenStreetMaps
Maps: terms of use
260m
283yds
சியால்தா

போக்குவரத்து

கொல்கத்தா மாநகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்த சியால்டா நகரத்தில் சியால்தா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1][2]

கல்வி நிலையங்கள்

  • சுரேந்திரநாத் கல்லூரி, நிறுவிய ஆண்டு 1884 [3][4]
  • சுரேந்திரநாத் சட்டக் கல்லூரி, நிறுவிய ஆண்டு 1885 [3][5]
  • சுரேந்திரநாத் மகளிர் கல்லூரி, 1948 [3][6]
  • வங்கபாசிக் கல்லூரி, ஆண்டு 1887[7]
  • வங்கபாசி பகல் கல்லூரி, 1947 [7][8]
  • வங்கபாசி மாலைநேரக் கல்லூரி, 1947[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads