சிரட்டை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேங்காயின் ஓடுகள் செரட்டைஅல்லது சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி என்று பொதுவாக அழைக்கபடுகின்றது .குறிப்பாக தென் தமிழகத்தில்செரட்டை எனும் பெயரில் அழைக்கபடுகின்றது .

சிரட்டை கரி

ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சிரட்டை கரிக்கு அதிக கேள்வி நிலவுகிறது. பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads