சிராபந்தி சாட்டர்ஜி
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிராபந்தி சாட்டர்ஜி (Srabanti Chatterjee, ஆகத்து 13, 1987) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகமாக பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3]
Remove ads
திரைப்பட வாழ்க்கை
சிராபந்தி பிரதானமாக கொல்கத்தாவை அடிப்படையாகக்கொண்ட மேற்கு வங்கத் திரைப்படங்களில் இயங்கிவருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு மாயர் பதான் என்ற வங்கப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மேலும் இவர் இடிவி பங்களா தொலைக்காட்சியின் ஒரு சில தொலைக்காட்சிப் படங்களில் தோன்றினார். 2003 இவர் முதன்முதலில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த சாம்பியன் படமானது பெருவெற்றி கண்டது. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு பாலாபாஷா என்றதெ திரைப்படத்தில் சிராபந்தி நடித்தார். இதைத் தொடர்ந்து 2013 இல் வெளிவந்த அபர்ணா சென்னின் கோயார் பக்சோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads