சிரி கோட்டை விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிரி கோட்டை விளையாட்டு வளாகம் (Siri Fort Sport Complex) இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஓர் விளையாட்டு வளாகமாகும்.
2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
2010 பொதுநலவாயம் விளையாட்டுக்களில் பூப்பந்தாட்டம் மற்றும் சுவர்ப்பந்து போட்டிகள் இங்கு நடத்தப்படும்.
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads