சிருங்கராயவரம் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிருங்கராயவரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று. [1]
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 40. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் 22 ஊர்கள் உள்ளன. [3]
- பெட்டுகொல்லபல்லி
- சினகும்முலூர்
- தார்லபூடி
- பீமவரம்
- பெனுகோல்லு
- தர்மவரம் அக்ரகாரம்
- எஸ்.ராயவரம்
- பேட்டசூதிபுரம்
- வேமகிரி
- ஜங்குலூர் வேலம்பாலம்
- சர்வசித்தி
- வாகப்பாடு
- உப்பரபல்லி
- கர்ரிவானிபாலம்
- லிங்கராஜுபாலம்
- வொம்மவரம்
- பெதகும்முலூர்
- திம்மாபுரம்
- கொருப்ரோலு
- குடிவாடா
- பெத்த உப்பலம்
- சின்ன உப்பலம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads