சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
இத்தொகுதியில் சிருங்கவரப்புகோட்டை, வேபாடா, லக்கவரப்புகோட்டை, கொத்தவலசா மண்டலங்களும், ஜாமி மண்டலத்தில் உள்ள சிந்தாடா, பாவாடா, ஜாகரம், தானவரம், ஜாமி, லட்சுமிபுரம், ராமபத்ரபுரம், கலகாடா, மாமிடிபல்லி, சிரிக்கிபாலம், ஆலமண்டா, கிர்லா, ஜட்டேடிவலசா, கொடிகொம்மு, கொடிகொம்மு சிங்கவரம் ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
- 2014: கோள்ள லலித குமாரி (தெலுங்கு தேசக் கட்சி)[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads