சிர்மிரி

From Wikipedia, the free encyclopedia

சிர்மிரிmap
Remove ads

சிர்மிரி (Chirmiri), இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வட்க்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மகாநதியின் துணை ஆறான அசுதேவ் ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 579 மீட்டர் உயரத்தில், மலைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நிலக்கரி வயல்கள் அதிகம் உள்ளது.

Thumb
நிலக்கரி வயல்கள்
Thumb
சிர்மிரி மலை வாழிடம்
விரைவான உண்மைகள் சிர்மிரி, நாடு ...
Thumb
சிர்மிரியின் இயற்கைக் காட்சி
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 40 வார்டுகள் கொண்ட சிர்மிரி மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 85,317 ஆகும்.[1]

பொருளாதாரம்

சிர்மிரி நிலக்கரி வயல்கள் நிறுவனம் உள்ளது. சிர்மிரி இரயில் நிலையத்திலிருந்து[2] நிலக்கரியை பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சிர்மிரி, மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads