சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது (ஆங்கிலம்: Academy Award for Best Film Editing) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். இவ்விருதிற்கு பரிந்துரைக்கடுபவை பெரிதும் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 33 வருடங்களுக்கு, 1981 முதல் 2013 வரை, சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டன.[1][2] இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- 1 வெற்றி: ஜேம்ஸ் கேமரன் (2 பரிந்துரைகள்)
- 1 வெற்றி: அல்போன்சா குயூரான் (2 பரிந்துரைகள்)

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads